94
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கார் ஓட்டுநனர் தஸ்தகீர்(41) கழுத்தறுத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினர் வெளியில் சென்றிருந்தபோது தஸ்தகீரை கொலை செய்து விட்டு மர்மநபர்கள் தப்பினர்.