124
சென்னை: ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஜார்ஜ் என்பவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சுவாமிநாதன், தயாளினி, மைக்கேல் ஆகியோர் மீது தலைமைச்செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.