சென்னை: தியாகராய நகர் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை வரை திறந்த வாகனத்தில் 2 கி.மீ தூரத்துக்கு பேரணி செல்கிறார். வாகன பேரணியில் பிரதமர் மோடியுடன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றுள்ளனர். சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாகனப்பேரணியில் வாக்கு சேகரித்து வருகிறார்.
சென்னை தியாகராய நகரில் பிரதமர் மோடி பங்கேற்கும் வாகனப்பேரணி தொடங்கியது
149