சென்னை: சென்னை அண்ணா நகரில் காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நீலாங்கரையில் காவல் ஆய்வாளர் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு சாஸ்திரி நகரிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளராக ஆனந்த்பாபு பணியாற்றிய போது நில விவகாரத்தில் தலையிட்டதாக புகார் எழுந்தது. சிவில் வழக்கில் தலையிட்டதால் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ வழக்கு பதிவுசெய்து சோதனை நடத்தி வருகிறது.