சென்னை: சென்னையில் காவல்துறை மேம்பாட்டு பணிக்காக ரூ.54.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் மக்கள் பாதுகாப்பு, காவல் துறை நலனுக்காக ரூ.54 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொளத்தூர் காவல் நிலையத்திற்கு ரூ.16 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்படவுள்ளது.
சென்னையில் காவல்துறை மேம்பாட்டு பணிக்காக ரூ.54.36 கோடி ஒதுக்கீடு..!!
0