சென்னை: இன்று அதிகாலை புனேவில் இருந்து, 178 பயணிகளுடன் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. கிண்டி பகுதியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளிக்கதிர் விமானத்தை நோக்கி பாய்ச்சப்பட்டது. சென்னை விமான நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, பரங்கிமலை, கிண்டி போலீசுக்கும் தகவல் தெரிவித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னையில் தரையிறங்கும் விமானங்கள் மீது, லேசர் ஒளியை பாய்ச்சும் சம்பவங்கள் தொடர்கின்றன.
சென்னையில் விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி பாய்ச்சப்பட்டதால் பரபரப்பு
0