87
சென்னை: சென்னை பெரம்பூர் ரயில்நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துவந்த 14 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.19.50 லட்சம் ரொக்கம் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.