Home/செய்திகள்/சென்னை பூங்கா நகரில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்!!
சென்னை பூங்கா நகரில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்!!
10:18 AM Nov 11, 2024 IST
Share
சென்னை: சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் மின்சார ரயில்கள் நின்று செல்லும். சென்னை கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில்கள் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்றுமுதல் நின்று செல்லும்.