சென்னை : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உலகளாவிய சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025ல் பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் சிறந்த சாதனைகளுக்காக விருதுகள் வழங்கப்பட்டது. கிரீன்டெக் அறக்கட்டளையால் 2 மதிப்புமிக்க உலகளாவிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு உலகளாவிய சுற்றுச்சூழல் விருது, நிலைத்தன்மைக்கான விருது!!
0