0
சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடிகர் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குத் தானே கல்லறையை வடிவமைத்திருந்தார் ராஜேஷ். தாய், தந்தை அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே ராஜேஷ் உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.