சென்னை: சென்னையில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நவ.28 முதல் டிச.10 வரை சென்னை, மதுரையில் ஜூனியர் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறும். ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றனர். அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா, ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்கின்றன.
சென்னையில் நடைபெற உள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான அட்டவணை வெளியீடு..!!
0