Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை அடுத்த மணலியில் இரும்பு கேட் விழுந்து காவலாளி உயிரிழப்பு!!

சென்னை: சென்னை அடுத்த மணலி புதுநகர் பகுதியில் தொழிற்சாலையில் இரும்புகேட் விழுந்ததில் காவலாளி உயிரிழந்தார். இரும்பு கேட்டை மூடியபோது எதிர்பாராதவிதமாக சரிந்ததில் காவலாளி குமாரசாமி உயிரிழந்தார்.