சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 1320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.8,880க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.109க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 1320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனை
0