0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.72,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.119க்கு விற்பனையாகிறது.