0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.71,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.8,955க்கு விற்கப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து கிராம் ரூ.118க்கு விற்பனையாகிறது.