சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து சவரனுக்கு ரூ.72,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.9,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.111.10-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து சவரனுக்கு ரூ.72,640க்கு விற்பனை..!!
0
previous post