0
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது.