சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,520-க்கும், சவரன் ரூ.44,160-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,160க்கு விற்பனை..!!
250