சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.6,835க்கும், ஒரு சவரன் ரூ.54,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.75 குறைந்து ரூ.90க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சவரன் ரூ.55,000-ஐ தாண்டிய நிலையில் தற்போது ரூ.55,000க்கு கீழ் சென்றது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.54,680க்கு விற்பனை..!!
229
previous post