0
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.8,990க்கும், வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து கிராம் ரூ.110.90க்கு விற்பனையாகிறது.