சென்னை: தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இன்று தொடங்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் கார் பந்தயத்தை இலவசமாக காண விளையாட்டுத்துறை சார்பில் ‘Free Ticket Code’ அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 500 நபர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.கார் பந்தயத்துக்காக 8,000 இருக்கைகள், மின்விளக்குகள், இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன