0
சென்னை: ன்னையில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, ஐதராபாத் செல்லக்கூடிய 10 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக எந்த அறிவிப்பையும் விமான நிறுவனங்கள் வழங்கவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.