சென்னை: சென்னையில் ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வியாசர்பாடியில் மின்சாரப் பேருந்து பணிமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னையில் முதன்முறையாக அரசு மின்சாரப் பேருந்து சேவை தொடக்கம். சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னையில் ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
0