சென்னை: புழல் ஏரியில் மொத்த கொள்ளளவான 3,300 மி.கன அடியில் 2,938 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3,645 மி.கன அடியில் 1,745 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3,231 மி.கன அடியில் 230 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 1,465 மி.கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் நீர்இருப்பு 444 கன அடியாக உள்ளது. கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 500 மி.கன அடியில் 320 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஏரிகளின் நிலவரம்..!!
104