சென்னை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். கடலூர், சென்னை, தஞ்சாவூர் மாவட்டங்களில் எலிக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரும் பணி நடைபெறுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு
97
previous post