183
சென்னை: சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்ததால் பகல் நேரத்திலேயே இருள் போன்று காட்சி அளிக்கிறது. எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர், மெரினா உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.