0
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி பொருந்த ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.