சென்னை: சென்னையில் அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ரூ.5 கோடி செலவில் அம்மா உணவகங்களில் கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி பணிகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 399 அம்மா உணவகங்களின் தரத்தை மேம்படுத்த ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு..!!
96