சென்னை: சென்னை துரைப்பாக்கத்தில் சில மாதங்களுக்கு முன், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவரை போலீசார் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மாணவரை தாக்கிய நுண்ணறிவு பிரிவு போலீசார் ஹரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை தாக்கிய போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!
0
previous post