சென்னை: சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2-வது சீசன் மாஸ்டர் பிரிவில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் ஆனார். கடைசி சுற்றில் அமெரிக்காவின் லெவோன் ஆரோனுடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மோதினார். சென்னை செஸ் கிராண்ட் மாஸ்டர் 2-வது சீசன் சேலஞ்சர்ஸ் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரணவ் சாம்பியன் ஆனார்.