Saturday, March 2, 2024
Home » சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 4,223 பேரிடம் இருந்து ரூ.4.71 லட்சம் வசூல்

சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 4,223 பேரிடம் இருந்து ரூ.4.71 லட்சம் வசூல்

by Porselvi

சென்னை : சென்னை மாநகர பேருந்துகளில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 4,223 பேரிடம் இருந்து ரூ.4.71 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி பயணிப்போரிடம் இருந்து அதிகபட்சமாக ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 4,223 பேரிடம் இருந்து ரூ.4,71,600 வசூலிக்கப்பட்டுள்ளது என்று மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

four × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi