ஆம்பூர்: சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் சென்று கொண்டிருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாகக் காரை விட்டு இறங்கியதாக, உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பற்றிய தீ மளமளவென எரியத் தொடங்கியதால் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் அச்சமடந்தனர்.