0
சென்னை: சென்னை அண்ணாநகரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 9 பேரிடம் இருந்து இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.