சென்னை: சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபப்ட்டது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள், போலீசார் நடத்திய சோதனையில் புரளி என்பது தெரியவந்தது. மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
previous post