0
சென்னை: 2003 சைபர் கிரைம் காவல் நிலைய வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் சையது இப்ராஹிம், முகமது தாஹா யாசின் ஹமீம் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.