சென்னை: செங்கல்பட்டு – தாம்பரம் இடையே அனைத்து மின்சார ரயில்கள் மதியம் 12 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை செங்கல்பட்டு – தாம்பரம் இடையே குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.
செங்கல்பட்டு – தாம்பரம் இடையே அனைத்து மின்சார ரயில்கள் மதியம் 12 மணி வரை ரத்து
previous post