செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலை பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால் செங்கல்பட்டு, புலிப்பாக்கம், பரனூர், மகேந்திரா சிட்டி ஆகிய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. புலிப்பாக்கம் முதல் பரனூர் வரை ஒரு வழிச் சாலையாக மாற்றப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.