மதுரை: குற்றப்பத்திரிகையை தாக்கல்செய்யாத காவல்ஆய்வாளர் மீது ஏன் நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கூடாது. தஞ்சை அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் கரிகாலசோழன் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். தன் மீதான தகராறு வழக்கை விரைவில் முடிக்கக் கோரி ராஜவர்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி எழுப்பினார்.