ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தின் உந்து விசை கலன் & லேண்டர் இன்று தனியாக பிரிக்கப்படுகிறது. விண்கலத்தில் இருந்து உந்து விசை கலன் அண்ட் லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்படும். சந்திரயான்-3 நிலவின் சுற்றுப் பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், ISRO இணைந்து கண்காணிக்கும். நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கும் லேண்டர் படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு ஆக.23ல் தரையிறங்கும்.