Wednesday, October 4, 2023
Home » சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது: இஸ்ரோ

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது: இஸ்ரோ

by Dhanush Kumar

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. வேகத்துடன் நிலவுக்கும் லேண்டருக்கும் இடையிலான சுற்றுப்பாதை உயரமும் வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவுக்கு 113 km x 157 km நெருக்கத்தில் லேண்டர் சென்றது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?