391
குமரி, நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, சிவகங்கையில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் நாளை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.