சென்னை: முதல் ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை 2025, கென்யாவின் நைரோபியில் ஜூன் 25 முதல் ஜூன் 27, 2025 வரை நடைபெற்றது. இந்தியா, கென்யா, இலங்கை மற்றும் பிற நாடுகள் உட்பட 15க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நிகழ்வில் பங்கேற்றன. இறுதிப் போட்டியில், இந்தியா கென்யாவை எதிர்கொண்டு 5-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் ஆனது. இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏ.ஒய். அக்ஷியா நந்தினி உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். சென்னை மீனம்பாக்கம் திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
சாம்பியன் பட்டம் வென்ற ஏ.ஒய். அக்ஷியா நந்தினிக்கு உற்சாக வரவேற்பு
0
previous post