வாஷிங்டன்: சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம் என்று ஓபன் ஏ.ஐ.தலைவர் சாம் ஆல்ட்மன் அறிவுறுத்தியுள்ளார். சாட் ஜிபிடியை மக்கள் அதிகம் நம்புகிறார்கள் என்ற விஷயத்தை நான் கண்டறிந்தேன். செயற்கை நுண்ணறிவு என்பது தவறான தகவல்களை அளிக்க முடியாதது அல்ல, செயற்கை நுண்ணறிவு தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியதே; செயற்கை நுண்ணறிவும் தவறுகளைச் செய்யும் என்று ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன் கருத்து தெரிவித்துள்ளார்.
“சாட் ஜிபிடியை அதிகம் நம்ப வேண்டாம்”: ஓபன் ஏஐ தலைவர் சாம் ஆல்ட்மன்
0