மும்பை : செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கிய நிலையில் மன்னிப்பு கேட்ட ஏர்டெல் நிறுவனம். செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல் அவதியடைந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கோரியது. தமிழ்நாடு, கேரளாவில் நேற்று சேவை முடங்கியதாக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளது. தொழில்நுட்ப கோளாறால் முடங்கிய சேவை முழுமையாக சீரானதாக ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கிய நிலையில் மன்னிப்பு கேட்ட ஏர்டெல் நிறுவனம்!!
0