டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு முதல் கட்ட பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும்; சிபிஎஸ்இ 10 ம் வகுப்பு 2வது கட்ட பொதுத்தேர்வு கட்டாயமல்ல; மாணவர்கள் விருப்பம். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. முதல்கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், 2ம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு
0
previous post