டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், திடீர் திருப்பமாக 5 கோடி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பவன் காத்ரி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அமந்தீப் சிங் தல் என்பவரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக க்ளார்டிஜைஸ் ஹோட்டல் சி.இ.ஓ. விக்ரமாதித்தா உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.