Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பில்டிங் காண்ட்ராக்டர் வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை: தேனாம்பேட்டையில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான பிளாட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.