சென்னை : கால்நடைத்துறையில் பணி மூப்பு அடிப்படையில் கண்காணிப்பாளர் நியமன உத்தரவு வழங்க ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. கால்நடைத்துறையில் இறுதி பணி மூப்பு அடிப்படையில் நியமன உத்தரவு வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. பதவி உயர்வில் வந்தவர்களுக்கான பணி மூப்பு இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
கால்நடைத்துறையில் பணி மூப்பு அடிப்படையில் கண்காணிப்பாளர் நியமன உத்தரவு வழங்க ஐகோர்ட் அனுமதி
previous post