76
சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வலியுறுத்தும் முதலமைச்சரின் தனித்தீர்மானம் நிறைவேறியது. தனித்தீர்மானம் நிறைவேறியதற்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.