செங்கல்பட்டு: முந்திரி தொழிலாளி கொலை வழக்கின் விசாரணைக்கு செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் கடலூர் எம்பி ஆஜரானார். விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் இருந்து செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில் ரமேஷ் ஆஜரானார். முந்திரி நிறுவன தொழிலாளி கோவிந்தராசு 2021ல் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரமேஷ் உள்ளிட்ட 5பேர் கைது செய்யப்பட்டனர். கடலூர் எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய 4பேர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர்.